Featured Post

Greenways True Beauty Soap

  Packing Size: 100gm MRP: Rs.140/- The Great Benefits Of Using Herbal Soaps: Herbal soap would not dry out your skin or cause any skin irr...

டெங்கு காய்ச்சல்


அனைவருக்கும் ஓர் மிக,  மிக , முக்கியமான,  செய்தி!

எமது யோகா ஆசிரியர் ,தனது சீட  மாணவனுக்கு பயன்படுத்தி வெற்றி கண்ட உண்மை!

அடியேனும் ,கடந்த 10 நாட்களாக காய்ச்சல் அறிகுறியோடு இருந்த சமயத்தில்,  கடந்த வெள்ளி முதல் பயன்படுத்தி வருகிறேன்!  இன்று காலை முதல் காய்ச்சல் இல்லை !!

ஏற்கனவே ,ஆஸ்பத்திரி வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த எமது துணைவியாரும்,  இதனை பயன்படுத்தி  மீண்டார்!
எங்கள் குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்துகிறோம்  !

அன்புடன்
ஓமலூர்முருகன்

இனி அவர் சொல்கிறார் ---

*டெங்குக் காய்ச்சல்*:-  (Dengue fever)

  டெங்கு காய்ச்சல் வந்தால் , நம் உடம்பில் நீர் சத்துக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். 
தட்டணு (pletlet) செல்கள் , மூன்று லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும் .

டெங்கு காய்ச்சல் தாக்கத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை
(25,000) இருபத்தைந்து ஆயிரத்திற்கு கீழ் குறைவதால் ,உடலில் பல பிரச்சனைகள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இதை சரி செய்ய ,மிகவும் சுலபமான , எளிய இயற்கை மருத்துவம் இதோ---

     1. சீரக தண்ணீர்:
-------------                
    சீரகத்தை ;,தண்ணீரில் போட்டு, கொதிக்க விட்டு, ஆற வைத்து பருக வேண்டும். சீரக தண்ணீர் நம் உடம்பில் நீர் சத்துக்கள் குறையாமல் உடம்பை பாதுகாக்கிறது.

2.உலர் திராட்சை ( dry graphs):
---------------- ---
    இதை தினமும் நான்கு வேலை ( காலை, மதியம், மாலை, இரவு )
என 10 திராட்சை வீதம் வாயில் போட்டு சப்பி ,10 நிமிடம் முதல் 20 நிமிடம்  வரை உமிழ் நீரில் ஊர வைத்து  பிறகு சாப்பிடவும்  .

இவற்றை செய்தால் ,தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாமல் , நம் உடம்பிற்கு தேவையான தட்டணுக்களை ,உலர் திராட்சை தந்து  உடம்பை பாதுகாத்து டெங்கு வைரஸிலிருந்து நம்மை காக்கிறது.
இவ்வாறு செய்தால் நம் உடல் ,எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்
.இதை எமது சீட மாணவன் கடைப்பிடித்து மீண்ட நேரடி அனுபவம்.

காய்ச்சல் வராதவர்களும் பயன்படுத்தி வருமுன் காக்கலாம்.
உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்! 
அனைவரும் நலமுடன் வாழட்டும்

இப்படிக்கு,   
யோக மருத்துவர்:
ராமு சௌந்தர்ராஜன்
திருப்பூர்