Featured Post

Greenways True Beauty Soap

  Packing Size: 100gm MRP: Rs.140/- The Great Benefits Of Using Herbal Soaps: Herbal soap would not dry out your skin or cause any skin irr...

மூலிகைகளும் அதன் சத்துக்களும்


மூலிகைகளும் அதன் சத்துக்களும்..!

1. அத்தி                                       - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி              - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம்                        – செம்புச்சத்து
4. ஆத்தி                                     – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம்                               – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை                       – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை                             – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி                                       – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு                     – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய்                     – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி           – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை                 – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி                       – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி                  – தங்கச்சத்து
16. கோவைஇலை                 – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி                       – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை                                 – செம்புச்சத்து
20. துத்தி                                     – கால்சியம்
21. தூதுவளை                          – ஈயச்சத்து
22. நன்னாரி                               – இரும்புச்சத்து
23. நிலவாகை                          – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம்                          – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு                  – தங்கச்சத்து
26. பிரண்டை                             – உப்புச்சத்து
27. புதினா                                    – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை                   – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி        – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி                   – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை                    – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை                           – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு              – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய்              – அயோடின்.
35. நுணா                                     – தாமிரச்சத்து