Featured Post

KARADI Brand Beard & Mustache Oil

Packing Size: 30 ml MRP: Rs.300/-  Manufacturer: Nehaa Herbals, Tamilnadu.     Karadi Brand Beard & Mustache Oil is a 100% natural...

COVID-19 Corona Virus - About & Prevention Method











 
தொண்டையில் வைரஸ் தொற்று வராமலிருக்க 

கற்பூரம் கலந்த மின்சார தைலத்தை முகர்ந்து வருவதாலோ அதை மூன்று சொட்டுகள் சுடுநீரில் கலந்து அருந்துவதாலோ வைரஸ் தொற்றுகளிலிருந்து விடுபடலாம். மற்றும் வலிகளுக்கு வெளிபூச்சாக பயனடுத்த நல்ல பலனை பெறலாம்.
மின்சார தைல செய்முறை:
மென்தால்       50    கிராம்
(புதினா உப்பு)
தைமால்.           10   கிராம்
(ஓம உப்பு)
தீப கற்பூரம்.      10   கிராம்

(இது லேப்களில் ச்சே ம்ப்பூர் என்ற பெயரில் கிடைக்கிறது.இதில் மெழுகு கலப்பு இருக்காது.பதங்க கற்பூரத்திற்கு இணையானது)

பச்சை கற்பூரம்      5  கிராம்
மாவு சோடாப்பு.     5   கிராம்
இவைகளை தனித்தனியாக பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைக்க ஓரிரவுக்குள் தைலமாக மாறிவிடும்.