Featured Post

KARADI Brand Beard & Mustache Oil

Packing Size: 30 ml MRP: Rs.300/-  Manufacturer: Nehaa Herbals, Tamilnadu.     Karadi Brand Beard & Mustache Oil is a 100% natural...

ரத்த சோகை தீர

ரத்த சோகை தீர இரத்தம் ஊற கல்லீரல் பாதிப்பு சரியாக

அன்னபேதி செந்தூரம் அல்லது அயச்செந்தூரம்
 இதில் ஏதேனும் ஒன்றில் பிஞ்சு கடுக்காய் சூரணம் அனுபானமாக சேத்து தேனில் சாப்பிட 30 நாளில் இரத்தம் விருத்தியாகும்.

கேரட் 100 கிராம்
ஆப்பிள் 100 கிராம்
பீட்ரூட் 50 கிராம்
 முன்றையும் தோல் சீவி ஜூஸ் போட்டு காலையில் குடித்து வர இரத்தம் விருத்தியாகும்.


பேரிச்சம் பழம்
அத்திபழம்
ஆங்கூர் திராட்சை
 இவைகளை உலர்ந்தவைகளாக வாங்கி சம அளவு எடுத்து பாட்டலில் போட்டு தேன் ஊற்றி ஊறவைத்து காலை இரவு ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்

குறைந்த ரத்த அழுத்தம் சரியாகும்.